வடமாகாண சபையில் கண்டன போராட்டம்

northவடக்கில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக வடமாகாண சபையில் கண்டனப் போராட்டம் ஒன்று இடம்பெறுகிறது.

ஜெயக்குமாரியின் விடுதலை, வடக்கிலிருந்து உடனடியாக இராணுவம் வெளியேற்றம், இடம் பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றடும், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களின் விடுதலை போன்ற பல்வேறு கோரிக்கைகளையும் முன்வைத்து இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

Related Posts