வடமாகாணத்தில் புதிய வைத்திய சாலை

Hospital_Logoவடமாகாணத்தில் புதிய வைத்தியசாலை ஒன்றை கிளிநொச்சி மாவட்டத்தில் நிர்மாணிப்பதற்காக அமெரிக்கா யு.எஸ்.எய்ட் அமைப்பு நிதி உதவி வழங்கவுள்ளது.

இவ் வைத்தியசாலைக்கு அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் அமைப்பு 5 லட்சத்து 25 ஆயிரம் அமெரிக்க டொலர்களை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

24 நோயாளர் தங்கும் வசதியும், மருந்தகமும் கொண்டதாக இந்த வைத்தியசாலை அமைக்கப்படவுள்ளது.

Related Posts