வடக்கில் ஜனாதிபதியின் தேர்தல் பிரசாரக் கூட்டம்

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டமானது இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.

மேலும் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே, யாழ். மாவட்ட அமைப்பாளர்கள், உள்ளூராட்சி தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts