சூப்பர் ஸ்டார் நடிப்பில் மிகுந்த ஆவலுடன் திரை உலகமே எதிர்பார்க்கும் படம் லிங்கா.
இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சென்சாருக்கு சென்றது.படத்தை பார்த்த சென்சார் குழு ஒரு கட் கூட இல்லாமல் குடும்பத்தோடு பார்க்கும் வகையில் படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது.
இது சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடைய பலத்த சந்தோஷத்தை எழுப்பியுள்ளது.