ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik-V) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி (Sputnik-V) கொவிட் 19  தடுப்பூசிகள் நேற்று நள்ளிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளன.
50,000 டோஸ் தடுப்பூசிகள் விசேட விமானம் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. முதல் தொகுதி ​15,000 டோஸ் கடந்த 03ஆம் திகதி இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன.
அடுத்த சில மாதங்களில் இலங்கைக்கு 13.5 மில்லியன் டோஸ் ஸ்புட்னிக் வி தடுப்பூசி கிடைக்கப்பெறும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

Related Posts