ரஞ்சன் ராமநாயக்க ரஜனிகாந்தைச் சந்தித்துள்ளார்!

சிறீலங்காவின் முன்னணி நடிகரும் அமைச்சருமான ரஞ்சன் ராமநாயக்க சுப்பர் ஸ்டார் ரஜனிகாந்தைச் சந்தித்துள்ளார்.

ChMkR_GWMAEeYyr-rajini

தென்னிந்தியாவிலுள்ள ரஜனிகாந்தின் இல்லத்திற்கு விஜயம் செய்த ரஞ்சன்ராமநாயக்க அவருடன் படங்களும் எடுத்துக்கொண்டார்.

தென்னிந்திய சுப்பர்ஸ்டார் ரஜனிகாந்தைச் சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவுசெய்துள்ளார்.

ranjan-ramanayke

Related Posts