இந்திய சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த எந்திரன் படம் தான் இன்று வரை தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1.
மேலும், UK பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தில் எந்திரன். இரண்டாம் இடத்தில் சிவாஜி படமும் இருந்தது. இதற்கு அடுத்த இடத்தில் விஜய் படங்கள் தான் இருந்தது.
ஆனால், இந்த பொங்கலுக்கு ரிலிஸான ஐ திரைப்படம் UK வசூல் நிலவரத்தில் துப்பாக்கி, கத்தி போன்ற படங்களை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு வந்தது. இதன்படி பார்த்தால் ரஜினிக்கு அடுத்த இடத்தில் வசூலில் விக்ரம் தான் தற்போது உள்ளார்.