தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள, யோசித்த ராஜபக்ஷ மற்றும் நால்வரும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கடுவளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று அவர்களை, ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் 10ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.