யூரோ கோப்பை: இறுதிப் போட்டியை நேரில் காண பிரான்ஸ் செல்கிறார் தனுஷ்!

பிரான்ஸில் நடைபெற்று வரும் யூரோ கோப்பையின் இறுதிப் போட்டியை நேரில் காண பாரிஸ் செல்கிறார் தனுஷ்.

(ஜூலை 11 அன்று நடைபெற உள்ள) யூரோ கோப்பை இறுதிப் போட்டியை நேரில் காண உள்ளேன் என்று போட்டியின் டிக்கெட்டைப் பகிர்ந்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார் தனுஷ்.

dhanush33

Related Posts