யாழ் . முஸ்லிம் கலாசார நிகழ்வு 2016

யாழ் முஸ்லிம் ஒன்றுகூடல் என்னும் கருப்பொருளில் முஸ்லிம் கலாசார நிகழ்வு வடமாகாண சபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.

வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் முஸ்லிம் சிவில் சமூகத்தினரோடு இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரியில் எதிர்வரும் 6ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

இந்த கலாசார நிகழ்வின் பிரதம அதிதியாக முஸ்லிம் சமய கலாசார மற்றும் அஞ்சல் விவகார அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம்.ஹலீம் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

Related Posts