யாழ்.மாவட்டத்தில் காற்றின் தரத்தை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!

யாழ்ப்பாண மாவட்டத்தின் காற்றின் தரம் தொடர்பில் ஒரு மாத காலத்திற்கு தொடர்ச்சியான பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும், பாதகமான காரணிகள் இருப்பின் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன், பரிசோதனைகளின் போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தீங்கு விளைவிக்கக் கூடிய அளவில் காற்றின் தரம் காணப்படுமாயின் அது தொடர்பில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தும் பொறிமுறையை … Continue reading யாழ்.மாவட்டத்தில் காற்றின் தரத்தை பரிசோதித்து அறிக்கை சமர்ப்பிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு!