யாழ்.மாவட்டத்தில் ஐ.ம.சு.மு போட்டியிடும் ஈ.பி.டி.பி வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள்

யாழ்.மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களது விருப்பு இலக்கங்கள்

அந்தோனிப்பிள்ளை அகஸ்ரின் – வடகடல் நிறுவன மேற்பார்வையாளர், முன்னாள் ஒய்வு பெற்ற ஆசிரியர் விருப்பு இலக்கம் – 3

ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி இணைப்பாளர் விருப்பு இலக்கம் – 5

ஐ.ம.சு.முன்னணியின் முதன்மை வேட்பாளர் சின்னத்துரை தவராசா அவர்களின் விருப்பு இலக்கம் – 07

சூசைமுத்து அலெக்ஸாண்டர் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தென்மராட்சி இணைப்பாளர் விருப்பு இலக்கம் -8

கந்தசாமி கமலேந்திரன் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் விருப்பு இலக்கம் – 10

கோடீஸ்வரன் ருசாங்கன் – சிகரம் ஊடக இல்லத்தின் பணிப்பாளர், ஊடகவியலாளர் விருப்பு இலக்கம் – 12

திருமதி ஞானசக்தி சிறிதரன் – சமூக சேவையாளர் விருப்பு இலக்கம் – 13

நாகன் கணேசன் – வடமாகாண பனை தென்னைவள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் விருப்பு இலக்கம் – 15

சிவகுரு பாலகிருஸ்ணன் – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் இணைப்பாளர் விருப்பு இலக்கம் – 17

சுந்தரம் டிவகலால – முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் விருப்பு இலக்கம் – 19

election-01

election-02

election-03

election-04

election-05

Related Posts