யாழ்.மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீனமயம்

jaffna_municipalயாழ். மாநகர சபையின் நாணாவித இறைவரி பகுதி நவீன மயப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள நவீனமயப்படுத்தப்பட்ட நாணாவித இறைவரி காரியாலயத்தை மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் உட்பட ஆணையாளர் செ.பிரணவநாதன் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் என பலர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அத்துடன், யாழ். மாநகர சபையின் முக்கிய துறைகள் தற்போது கணணி மயப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts