யாழ் போதனா வைத்தியசாலைக்கு இந்தியாவின் அட்சயபாத்திர உதவிகள்!!

யாழ் போதனா வைத்தியசாலை இந்திய தூதரகம் ஊடாக கோரியதன்படி இந்திய அரசு உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை நன்கொடை உதவியாக வழங்கியுள்ளது.

இந்த மருந்துகளை யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்தினரிடம் இன்று கையளித்தார்.

Related Posts