யாழ்ப்பாணம் பெரியபுலம் மகாவித்தியாலயத்தின் புதிய அதிபராக நடராஜா பரமேஸ்வரன் பொறுப்பேற்றுள்ளார்.
முன்னர் யாழ். மானிப்பாய் இந்துக்கல்லூரி யாழ். இந்துக் கல்லூரிகளின் உப அதிபராக .செயற்பட்ருந்தார். புதிய அதிபருக்கு மாணவர்கள், பழைய மாணவர்கள் ஆசிரியர்கள் மாலை அணிவித்து வரவேற்பளித்தனர்.