யாழ். புகையிரத நிலையத்தின் நிறைவுப் பணிகள் துரிதகதியில்!

யாழ்ப்பாண புகையிரத நிலையத்தின் நிறைவுக் கட்டப் பணிகளை வட மாகாண ஆளுனர் ஜி. ஏ. சந்திரசிறி நேரில் சென்று நேற்று பார்வையிட்டார்.

visit-1

எதிர்வரும் 12, 13, 14 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாண புகையிரத நிலையத்தை சம்பிரதாயமாக திறந்து வைக்க உள்ளார்.

visit-2

அத்துடன் யாழ்ப்பாணம் – கொழும்பு புகையிரத சேவையையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கின்றார்.

visit-3

இந்நிலையிலே புகையிரத நிலையத்தின் நிறைவுக் கட்டப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று ஆளுனர் அறிவுறுத்தினார்.

Related Posts