யாழ்.பல்கலையில் மௌன எதிர்ப்பு போராட்டம்

jaffna-universityயாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மௌன எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பல்கலைக்கழக பேராசிரியர்கள் மாணவ ஒன்றிய தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலான துண்டுபிரசுரங்கள் யாழ்.பல்கலைக்கழக வளாகத்தினுள் ஒட்டப்பட்டிருந்தன.

இதனைக் கண்டிக்கும் வகையில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்புடைய செய்தி

யாழ். பல்கலைக் கல்விச் சமூகத்தை எச்சரித்து வெளியாகிய துண்டுப்பிரசுரத்தினால் பீதி!

Related Posts