யாழ் பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயற்பாடுகள் பல்கலைக்கழக இயல்பு நிலையை குழப்புவதாக குற்றம் சாட்டி, நிலவி வரும் முரண்பாடுகளை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் -பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் கலந்து பேசி ஒரு சுமுகமான முடிவுக்கு கொண்டு வர முயற்சி எடுக்குமாறு கேட்டும், யாழ்.பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் தொழிற்சங்க உரிமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் – அவர்களை அச்சுறுத்தி செயற்படுவதை கண்டிதும், யாழ் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் தனித்து இல்லை என்றும் தாமும் அவர்களின் பின்னே உள்ளோம் என்று கூறியும், யாழ் பல்கலைக்கழக பிரச்சனையை தேசிய பிரச்சனையாக மாற்றமடையச் செய்யாது உடனடியாக சுமூகமான தீர்வுக்கு வருமாறு மறைமுக எச்சரிக்கையினை விடுத்தும் நாட்டின் வேறு பல்கலைக்கழகங்களின் தொழிற்சங்கங்கள், மற்றும் தொழிற்சங்க சம்மேளனங்கள் என்பவற்றுடன் யாழ் மாவட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பும் யாழ் பல்கலை நிர்வாகத்திற்கு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளன.
- Thursday
- January 23rd, 2025