யாழ் பல்கலைக்கழகத்தில் மாவீரர் தினம் அனுட்டிப்பு!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளது.

maveerar-tree

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இன்று 12.00 மணியளவில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

15241870_1044745572303488_8083984698659305901_n 15192679_1044745555636823_1384563618414140491_n 15135952_1044745598970152_3843799846925565203_n

இதனையடுத்து பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள், ஊழியர்களினால் மாவீரர்களை நினைவுகூர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டது.

எதிர்வரும் 27 ஆம் திகதி தமிழினத்தின் விடிவிற்காக தமது இன்னுயிர்களை ஆகுதியாக்கிய வீரர்களின் நினைவுநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts