யாழ்.தினக்குரல் அலுவலகமும் முற்றுகை

thinakuralயாழ்ப்பாணத்திலுள்ள தினக்குரல் அலுவலகமும் இராணுவத்தினரால் சற்று நேரத்திற்கு முன்னர் முற்றுகையிடப்பட்டுள்ளது.

தினக்குரல் அலுவலகம் அமைந்துள்ள வீதியில் அதிகளவிலான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதுடன் எவரும் உட்செல்ல அனுமதிக்கப்படவில்லை.

உதயன் அலுவலகம் முற்றுகையிடப்பட்டதை தொடர்ந்து தற்போது தினக்குரல் அலுவலகமும் முற்றுகையிடப்பட்டுள்ளது.

இதே வேளை யாழில் இன்று கட்சி அலுவலகங்கள், கோவில்கள் பத்திரிகை அலுவலகங்கள், அரசியல் கட்சி உறுப்பினர்கள் வீடுகள் என எல்லா இடங்களிலும் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related Posts