யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு கொடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்பு!!

கீரிமலையில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தென்னிலங்கையில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு நீண்டகால குத்தகை என்ற பெயரில் ஒப்படைக்க கூடாது என அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. கீரிமலை காங்கேசன்துறை வீதியில் உள்ள அரச மாளிகையும் அச்சுற்றாடலில் அழிக்கப்பட்ட சைவ ஆலயங்கள் மடங்கள் தொடர்பாக அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உபதலைவர் ஆறு திருமுருகன் … Continue reading யாழ். ஜனாதிபதி மாளிகையை குத்தகைக்கு கொடுக்க அகில இலங்கை இந்து மாமன்றம் எதிர்ப்பு!!