யாழ் ஒஸ்மானியா கல்லூரிக்கு அமெரிக்கா உதவி

நேற்று (22) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்த அமெரிக்காவின் ஐ.நா விற்கான வதிவிட பிரதிநிதி சமந்தாபவர் யாழ் ஒஸ்மானியா கல்லூரியில் நிர்மானிக்கப்பட்டுவந்த விஞ்ஞான ஆய்வுகூடத்தை திறந்து வைத்தார்.

அமெரிக்க அரசின் 4லட்சத்து ஐம்பதாயிரம் டொலர் நிதியுதவியில் நிர்மானிக்கப்பட்டுவந்த இக்கட்டிடத்தை திறந்து வைத்த அவர் அங்கு ஏற்பாடபகியிருந்த எல்லே விளையாட்டு போட்டியையும் ஆரம்பித்து வைத்தார்.

கடுமையான மழைபெய்து கொண்டிருப்பதையும் பொருட்படுத்தாத அமெரிக்க பிரதிநிதி அங்கிருந்த மாணவ மாணவிகளுடன் இணைந்து சிறிது நேரம் எல்லே விளையாட்டிலும் ஈடுபட்டார்.

smanatha-osmaniya-2

smanatha-osmaniya-1

Related Posts