யாழ். இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கந்தகாடு புனர்வாழ்வு மையத்தில் இருந்த யாழ்ப்பாணம் நெடுங்குளம் கிராமத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த இளைஞனை அண்மைக்காலமாக உறவினர்கள், நண்பர்கள் எவரும் சென்று பார்க்கவில்லை. அதனால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை

என சுகாதார பிரிவு கூறியிருக்கின்றது.

Related Posts