யாழ் இந்துவில் “BATTLE OF THE HINDUS” பாடல் வெளியிடப்பட்டது

யாழ் இந்துக் கல்லூரிக்கும் கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெறவிருக்கும் ‘இந்துக்களின் போர்’ கிரிக்கட் போட்டிக்கான உத்தியோகபூர்வ பாடல் யாழ் இந்துவின் 2005 பழைய மாணவர்களின் அனுசரணையில் இன்றைய தினம் ‘இந்துவின் இளசுகள்’ அணியினால் வெளியீடு செய்யப்பட்டது.

பாடல் வரிகள் : கண்ணண், சங்கீர்த்தனன்
பாடல் பாடியவர்கள் : விஸ்னுகரன், சுஜீவன், மதீசன்
இசை : மதீசன்
ஒலிப்பதிவு : சத்தியன் – சப்தமி ஒலிப்பதிவுக் கூடம்

jaffna-hindu-songs-4

jaffna-hindu-songs-3

jaffna-hindu-songs-2

jaffna-hindu-songs

Related Posts