யாழ்ப்பாண விஞ்ஞான சங்கத்தினால் நடாத்தப்படும் கல்லூரிகளுக்கிடையிலான போட்டி

தமிழ் மாணவர்களின் விஞ்ஞான அறிவி;னை மேம்படுத்தும் நோக்குடன் யாழ்ப்பாண விஞ்ஞான சங்கம் கடந்த காலங்களில் நடாத்திவந்தது போன்று இவ்வருடமும் வடமாகாண பாடசாலைகளுக்கிடையேயான விஞ்ஞானப் போட்டி நிகழ்ச்சிகளை “சமூக வலுவூட்டலுக்கான கல்வி” என்ற கருப்பொருளுக்கு அமைய நடாத்தத் தீர்மானித்துள்ளது .இப்போட்டிகள் பெப்பரவரி 8ம் திகதி தொடக்கம் மார்ச் 4ம் திகதி வரை நடைபெறும் என உதவிப் பொதுச் செயலாளர் கலாநிதி. பா.நிமலதாசன் அறிவித்துள்ளார் மேலதிக விபரங்களை உங்கள் பாடசாலை அதிபர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்

Related Posts