யாழ்ப்பாணம் வருகிறார் பன்னீர் செல்வம் !!

தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் தமிழக கல்வி அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் ஆகியோர் அடுத்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொது நூலகத்துக்கு ஒரு தொகை நூல்களைக் கையளித்தல், மற்றும் பிரமுகர்களுடனான சந்திப்புக்காக அவர்கள் வருகை தரவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Posts