யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ் மொழித்தின விழா

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் தமிழ்ச்சங்கம் நடாத்திய தமிழ் மொழித்தின விழா கடந்த செவ்வாய்க்கிழமை(19.11.2013) கல்லூரியின் குமாரசுவாமி மண்டபத்தில் இடம்பெற்றது.

தமிழ்ச்சங்கத்தின் தலைவர் அ.திருமருகன் தலைமையிலும் கல்லூரியின் அதிபர் வீ.கணேசராசாவின் முன்னிலையிலும் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக வடக்குமாகாண விவசாய, கமநலசேவைகள், விலங்குவேளாண்மை, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்து கொண்டார். இந் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட படங்களை இங்கே காணலாம்.

01

03

07

09

Related Posts