யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் உடன்படிக்கை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறையும் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனமும் தம்மிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை 05-12-2013 வியாழக்கிழமை (இன்று) கைச்சாத்திடுகின்றன.

unic-agrement1

unic-agrement2

இதன்மூலம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கணக்கியல் துறை மாணவர்களில் நிதிக்கணக்கியலில் சிறந்துவிளங்கும் மாணவர்கள் இலங்கைபட்டயக் கணக்காளர் நிறுவனத்தின் தங்கப்பதக்க விருதினைப் பெறுவதுடன் கணக்கியல் துறை மாணவர்கள் கல்விசார் மற்றும் தொழில்சார் நலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts