யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பு: கடலுக்கு செல்வதைத் தவிர்க்குமாறு மீனவர்களுக்கு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு காலநிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் அண்மைக்காலமாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ். கடலில் எல்லா இடங்களிலும் கொந்தளிப்பாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, யாழில் ஆழிப்பேரலையினால் உயிர்களை இழந்த உறவுகள் இன்று காலை கடலையே பார்த்துக் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Posts