யாழில் விசேட தேவையுடையோருக்கு உபகரணங்கள் வழங்கிய அஜித் ரசிகர்கள்!!

தங்கள் சினிமா கதாநாயகனின் திரைப்படம் வெளியாகும் போது தீபாவளி, புதுவருடக் கொண்டாட்டங்கள் போல, பாலபிஷேசம் செய்து பட்டையக் கிளப்பும் ரசிகர்கள் பட்டாளத்திற்கு நடுவில் தீபாவளித்தி திருநாளன்று வெளியாகிய தங்கள் சினிமா கதாநாயகனின் புதுப்படத்தைக் கொண்டாடப்போன யாழ்ப்பாண அஜித் ரசிகர்கள் திரையரங்கு வாயியில் புதியதோர் தொடக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறார்கள்.

யாழ் செல்லா திரையரங்கில் விசேட தேவையுடையோரை அழைத்த அஜித் ரசிகர்கள் அவர்களிற்கு உபகரணங்கள் வழங்கி உதவி செய்த நிகழ்வு நின்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றிருக்கிறது.

பால் ஊற்றுகிறார்கள், கட்டவுட் வைக்கிறாரை்கள் என சினிமா ரசிகர்கள் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்ற சூழலில் தலை ரசிகர்களின் இந்த முயற்சி எதிர்மறை விமர்சகர்களை வாயடைக்க வைத்திருக்கும் என்பது திண்ணம்.

ajith-fans3

ajith-fans2

ajith-fans

Related Posts