யாழில் ரணதுங்காவின் பயிற்சி முகாம்

முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் கிரிக்கெட் பயிற்சி முகாம் மற்றும் பட்டறை யாழ். மத்திய கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேசிய விளையாட்டு சுதந்திர விளையாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பயிற்சி முகாமில் ஆளுமை விருத்திக்கான அறிவுரைகள், விளையாட்டு ஊடகவியலாளர்களைச் சந்தித்தல் மற்றும் மரதன் ஓட்டப் போட்டிகள் ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த பயிற்சியில் இலங்கை வலைப்பாந்தாட்ட அணியின் முன்னாள் தலைவர் சிவலிங்கம் தர்ஷினியும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

couching-camp-ranathunga-arjuna-2

couching-camp-ranathunga-arjuna-1

Related Posts