யாழில் யுவதி எரிந்து மரணம்

body_foundஎரியுண்ட நிலையில் 19 வயது யுவதியொருவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தெல்லிப்பளை வித்தகபுரத்தைச் சேர்ந்த ஹம்சிகமா என்ற யுவதியே எரிந்த நிலையில் மரணமடைந்துள்ளதாகவும் சடலம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts