யாழில் முதன்முறையாக விநாயகர் சிலை கடலில் கரைப்பு

ஆவணிச் சதுர்த்தியைக் கொண்டாடும் முகமாக கோண்டாவில் கிழக்கு சபரிமலை ஐயப்பன் ஆலயத்திலிருந்து விநாயகர் சிலை ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, கீரிமலைக் கடலில் கரைக்கப்பட்டது.

IMG_0496(1)

இந்தியாவில் வழமையாக சதுர்த்தியில் இடம்பெற்று வருகின்ற இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இம்முறை நடைபெற்றது.

Related Posts