யாழில் மாதா சொரூபம் சேதமாக்கப்பட்டுள்ளது

mathaaயாழ். மணியந்தோட்டம் இறங்குதுறை வேளாங்கண்ணி மாதா சொரூபம் இனந்தெரியாதோரினால் சேதமாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Posts