யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரும், பணியாற்றிய இளம்பெண்ணும் உயிரை மாய்ப்பு!!

யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை உயிரிமையாளர் ஒருவரும் குறித்த கடையில் பணியாற்றிய இளம் பெண் ஒருவரும் உயிரை மாய்த்துள்ளனர்.

நேற்று காலை யாழ்.நகரில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்றில் பணியாற்றும் இளம் பெண் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.

அதனை தொடர்ந்து நேற்று மதியம் குறித்த நகைக்கடை உரிமையாளரும் உயிரை மாய்த்துள்ளார்.

உயிரிழந்த இருவரது சடலங்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related Posts