யாழில் தேசிய விளையாட்டு, உடல் மேம்பாட்டு தேசிய வாரம்!

தேகாரோக்கிய மேம்பாட்டு தேசிய வாரத்தினை முன்னிட்டு நேற்று (25) யாழ் மாவட்ட செயலகத்தில் காலை 8.45 மணியளவில் உடல்நல மேம்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் தேகாரோக்கியத்தினை மேம்படுத்தல் தொடர்பில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களினால் உரையாற்றப்பட்டதனைத் தொடர்ந்து பழைய பூங்காவில் மாவட்ட செயலக விளையாட்டு அலுவலர்களின் வழிகாட்டலில் மாவட்ட செயலக அலுவலர்கள் பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர்.

kachcheey-staff-4

kachcheey-staff-3

kachcheey-staff-2

kachcheey-staff-1

Related Posts