யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் உடன் விடுதலை செய்ய வலியுறுத்தி யாழ்ப்பாணம் முனியப்பர் கோவிலடியில் இன்று காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.

தமிழ்தேசிய கூட்டமைப்பு, தமிழ்தேசிய மக்கள் முன்னணி மற்றும் பெருமளவு அரசியல் கைதிகளின் குடும்பங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும் இப்போராட்டத்தில் பதாதைகளுடன் பங்கேற்றனர்.

event-16-10-2015-1

event-16-10-2015-2

event-16-10-2015-3

event-16-10-2015-4

Related Posts