யாழில் இராணுவ சிப்பாயைத் தாக்கிய பொதுமக்கள்

மதுபோதையில் கே.கே.எஸ் வீதியிலுள்ள கொத்து ரொட்டிக் கடையில் தகராறில் ஈடுபட்ட இராணுவச் சிப்பாய் ஒருவரை பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

விடுமுறைக்கு வீடு செல்ல தயாராக இருந்த இராணுவச் சிப்பாய் மது போதை தலைக்கு ஏறியதும் கொத்து ரொட்டி வாங்கிவிட்டு பணம் கொடுக்க மறுத்ததுடன் அங்கு நின்றவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

Related Posts