நாடாளுமன்றத்தில் இன்றுமாலை 5 மணிக்கு இடம்பெறவிருக்கின்ற 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பில் முன்னாள் சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிரணியின் பொது ஜனாதிபதி வேட்பாளருமான மைத்திரிபால சிறிசேன வாக்களிக்கமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Monday
- January 13th, 2025