மெத்தியூஸ் எடுத்த திடீர் முடிவு!

சிம்பாப்வே அணிக்கெதிராக சொந்த மண்ணில் அடைந்த அதிர்ச்சித் தோல்வியை அடுத்து அனைத்து சர்வதேச போட்டிகளிலும் தலைமைப் பதவியிலிருந்து மெத்தியூஸ் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சொந்த மண்ணில் சிம்பாப்வே அணியுடனான ஒருநாள் போட்டித் தொடரினை தோல்வியடைந்த பின்னரே குறித்த முடிவினை மெத்தியூஸ் எடுத்துள்ளமை குறிப்பிடதக்கது.

Related Posts