முள்ளிவாய்க்கால் தமிழ் இன அழிப்பு இரத்ததான நிகழ்வு

தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரச படைகளால் புரியப்பட்ட இன அழிப்பின் 9ம் ஆண்டு நினைவையொட்டிய இரத்தான நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (20.05.2018) யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள நாவலர் மண்டபத்தில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நடைபெற்றது.

இரத்தத்ததான நிகழ்வில் பெருமளவான மக்கள் பங்குகொண்டு இரத்ததானம் வழங்கியிருந்தனர்.

Related Posts