முருகதாஸுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித், விஜய், சூர்யா!

தமிழ் சினிமாவின் மும்மூர்த்திகள் என்றால் அஜித், விஜய், சூர்யா. இவர்கள் மூவரையும் வைத்து தனித்தனியே இயக்கிய பெருமை முருகதாஸையே சேரும்.

ajith_vijay_surya_murugadoss001

நேற்று முன்தினம் இவருக்கு ஏற்பட்ட அஜிரண கோளாரால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதை அறிந்த திரை நட்சத்திரங்கள் பலர் அதிர்ச்சியாகினர்.நேற்று காலை உடல் நலம் தேறி வீட்டிற்கு செல்வதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அஜித், விஜய், சூர்யா ஆகியோர் இவரை நேரில் சென்று நலம் விசாரித்து வந்துள்ளனர். இதை சற்றும் எதிர்பார்க்காத முருகதாஸ் சந்தோஷத்தில் உணர்ச்சிவசப்பட்டுள்ளார்.

Related Posts