முத்திரை கைமாற்றுச் சட்டம், நிதி நியதிச்சட்டம் ஏகமனதாக சபையில் ஏற்பு

north-provincial-vadakku-npcவடக்கு மாகாண சபையின் முத்திரை கைமாற்றல் நியதிச்சட்டம் உறுப்பினர்களினால் ஒருமனதான அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

முத்திரை கைமாற்றுச்சட்டம் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டு குழுநிலையில் விவாதத்திற்கு விடப்பட்டு ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வடக்கு மாகாண சபையின் நிதி நியதிச்சட்டம் குழு நிலையில் மேற்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் சபையில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் 13ஆவது அமர்வு இன்று நடைபெற்றது. நிதி நியதிச்சட்டம் தொடர்பிலான விவாதம் நடைபெற்றது. அதன்படி குழு நிலையில் விவாதம் மேற்கொள்ளப்பட்டு திருத்தங்களுடன் நிதி நியதிச்சட்டம் சபையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

Related Posts