முதலாவது வடமாகாண வட்ட மேசை கலந்துரையாடல்

“வடக்கு மாகாண பொருளாதார அபிவிருத்தி” என்ற தலைப்பில் ஆளுனரின் வட்டமேசை மாநாடு யாழ் பொது நுாலகத்தில் இன்று(4) இடம்பெற்றது

வடக்கு மாகாண மத்தியவங்கி முகாமையாளர் சிவதீபன் , சிரேஸ்ர விரிவுரையாளர் அகிலன் கதிர்காமர் , ஆளுனர் சுரேன் இராகவன் , மற்றும் வடக்கு அபிவிருத்தி அமைச்சின் அதிகாரி திரு. செல்வின் ஆகியோர் உட்பட பலதரப்பினர் பங்கேற்றிருந்தனர்

???????? ??????? ???? ???? ????????????? 1st Northern Province Round Table Discussion

Posted by Dr Suren R?ghavan – Governor Northern Province on Thursday, July 4, 2019

Related Posts