முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

இந்த போட்டிக்கான இரண்டு அணிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எவையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

எனினும் இலங்கை அணியின் துடுப்பாட்ட வரிசையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படலாம் என்று அணித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம், இந்த தொடர் இலங்கை வீரர் டி.எம். டில்சானின் இறுதி சர்வதேச கிரிக்கட் தொடராக அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியின் பெயர் விபரம்…

1. Kusal Janith Perera 

2. T.M. Dilshan 

3. Dinesh Chandimal – Captain 

4. Dhananjaya De Silva 

5. Chamara Kapugedara 

6. Milinda Siriwardana 

7. Kusal Mendis 

8. Seekkuge Prasanna 

9. Sachithra Senanayaka 

10. Suranga Lakmal 

11. Thisara Perera 

12. Sachith Pathirana 

13. Kasun Rajitha 

14. Dasun Shanaka

Related Posts