முதலமைச்சரினால் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

வடக்கு மாகாண முதலமைச்சரின் 2014 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறைந்த வருமானத்ததைக்கொண்ட மக்களுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான உதவிகள் நேற்று முதலமைச்சரின் அலுவலகத்தில் வழங்கப்பட்டது.

donate-fridge

யாழ். மாவட்டத்தில் நான்கு பயனாளிகளுக்கும், கிளிநொச்சிமாவட்டத்தில் கண் பார்வையை முற்றாக இழந்த
குடும்பத்தலைவரை கொண்ட ஒருவருக்கும் சிறு வியாபாரத்தை மேற்கொள்வதற்காக குளிரூட்டிகள் வழங்கப்பட்டன.

Related Posts