மீண்டும் ‘மொட்டை’யோடு போலீஸ் வேடத்தில் சத்யராஜ்!

ஹரி இயக்கும் பூஜை படத்தில் போலீஸ் அதிகாரியாக சத்யராஜ் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

saththeya-raj

மொட்டை தலையோடு கையில் துப்பாக்கியுடன் அவர் போஸ் கொடுத்துள்ள போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பி வருகின்றன.

சிங்கம்-2 படத்துக்கு பிறகு ஹரி இயக்கும் படம் பூஜை. விஷால் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். சூரி, ஜெயபிரகாஷ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள்.

Related Posts