மீண்டும் கிரிக்கெட்டில் டில்ஸான்

எதிர்வரும் மார்ச் மாதம் ஹொங்கொங் இல் இடம்பெறவுள்ள இருவதுக்கு இருபது போட்டித் தொடரில் விளையாடுவதற்கு இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் திலகரத்ன தில்ஸான் சிடிகய்டக் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மார்ச் 8ம் திகதி முதல் 12 திகதி வரை நடைபெறவுள்ள இத் தொடரில் குமார் சங்கக்கார, சஹீட் அப்ரிடி, டெரன் சமி போன்ற நட்சத்திர வீரர்களும் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts