மின் தடை காரணமாக வடமாகாண சபையின் அமர்வு ஆரம்பிக்கவில்லை?

north-provincial-vadakku-npcஇன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்படவிருந்த வடமாகாண சபையின் 11 ஆவது அமர்வு இதுவரை ஆரம்பிக்கப்படாததால் அமைச்சர்கள், உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டடத்துக்கு வெளியில் காத்திருக்கின்றனர்.

மேற்படி இன்றைய அமர்வு மின் தடை காரணமாகவே இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts