மாஸ் படத்தில் சூர்யாவின் அசத்தல் கெட்டப் ரகசியங்கள்!

அஞ்சான் படத்தை முடித்த கையோடு சூர்யா மாஸ் படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

soorya

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க, நயன்தாரா, எமி ஜாக்ஸன் நடிக்கவுள்ளனர்.இதில் வேறு எந்த படங்களிலும் இல்லாத வகையில் புதிய தோற்றத்தில் சூர்யாவை காட்டபோகிறார்களாம்.

அதிலும் இரண்டு விதமான கெட்டப்புகளில் சூர்யா கலக்க இருக்கிறார்.முடி நீளமான ஒரு கதாபாத்திரமும், மற்றொரு கதபாத்திரம் ரகசியமாக வைத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

Related Posts